உடம்போடு ஒட்டி உசுர வாங்குது உன் டிரெஸ்!… ஒல்லி பெல்லி உடம்பை காட்டும் ரகுல்ப்ரீத் சிங்…
15 வருடத்திற்கும் மேல் சினிமாவில் நடித்து வரும் நடிகைகளில் ரகுல் ப்ரீத் சிங்கும் ஒருவர். கன்னடத்தில் நடிக்க துவங்கி, அப்படியே தெலுங்கு சினிமா பக்கம் சென்று, கோலிவுட், …