இவன் யாரு எனக்கு நடிப்பு சொல்லிக் கொடுக்க?!.. ஷூட்டிங்கில் கடுப்பான கமல்ஹாசன்!..
Kamalhaasan: 5 வயதிலிருந்து சினிமாவில் நடித்து வருபவர் கமல்ஹாசன். 18 வயதுக்கு பின் பாலச்சந்தரின் படங்களில் நடிக்க துவங்கினார். எல்லாமே வித்தியாசமான வேடங்கள். எனவே, நடிப்பில் தன்னை