15 முறை சிவகார்த்திகேயனுடன் மோதிய விஜய்சேதுபதி படங்கள்!… வின்னர் யாருன்னு பார்க்கலாமா?…
சிவகார்த்திகேயனும், விஜய்சேதுபதியும் தமிழ்சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் ஹீரோக்கள். சினிமாவில் நடிக்க ஆரம்பித்து 10 வருடங்களிலேயே முன்னணி நடிகர்களின் வரிசையில் இடம்பிடித்து விட்டனர். இவர்களின் படங்கள் மோதினால்