திருமணம் ஆகாமல் நடிகருடன் லிவ்விங் டூ கெதர்…வளரும் நேரத்தில் இது தேவையா?…
ஏற்கனவே திருமணமானவர் அந்த நடிகை.. கடவுள் பெயர் கொண்ட காதல் படத்தில் நடித்தவர். கணவருடன் விவாகரத்து பெற்று தனியாக வசித்து வந்த அவர் தற்போது இளம் நடிகர் ஒருவருடன் லிவ்விங் டூ கெதரில்...
