அஜித்தை தவிற வேறெந்த நடிகரும் அத செய்யல! இம்பிரஸ் ஆன கிரண்.. அதிலிருந்தே அவர் ஸ்பெஷல்தான்

Actress Kiran: ஜெமினி படத்தில் ‘தீவானா தீவானா’ பாட்டை யாராலதான் மறக்க முடியும்? 18 வயது இளமங்கையாக ஒரு அழகான தேவதையாக அந்த படத்தில் அறிமுகமானவர்தான் நடிகை