கதையா?.. பிரம்மாண்டமா?.. குழம்பியதால் சினிமாவிலிருந்தே காணாமல் போன தயாரிப்பாளர்!.. அட இவரா?!..
தயாரிப்பாளர் குஞ்சுமோன் படங்கள் என்றாலே 90களில் இளசுகளுக்கு கொண்டாட்டம் தான். இவரது படங்கள் பெரும்பாலும் மெகாஹிட் தான். ஆனால் அப்படிப்பட்ட தயாரிப்பாளரே காணாமல் போக என்ன காரணம்