வில்லனா நடிக்க மாட்டேன்!.. வளர்த்துவிட்ட இயக்குனரிடமே சொன்ன சூர்யா!..
திரையுலகில் சில நடிகர்களை சில இயக்குனர்கள் தூக்கிவிடுவார்கள். ஆனால், தூக்கிவிட்டவர்களே கேட்டாலும் அவர்களின் படங்களில் நடிக்க முடியாத சூழ்நிலை சில நடிகர்களுக்கு ஏற்படும். இது யாருக்கும் அதிகம்