கீர்த்தி சுரேஷ்க்கு ஒரே நாள்ல ரெண்டு கல்யாணமா?.. இதுக்கு காரணம் மாப்பிள்ளை தானாமே!..

நடிகை கீர்த்தி சுரேஷுக்கு ஒரே நாளில் 2 முறைப்படி திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. நடிகை கீர்த்தி சுரேஷ்: மலையாள சினிமாவில் கீதாஞ்சலி என்கின்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலமாக என்ட்ரி  கொடுத்தார். இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தை கொடுத்தது. அதன் பிறகு ரஜினிமுருகன், ரெமோ, பைரவா, சர்க்கார், தானா சேர்ந்த கூட்டம், மகாநதி உள்ளிட்ட படம் திரைப்படங்களில் நடித்து … Read more

நா அடிச்சிடுவேன்னு பயத்துல தான் அந்த கதையே சொன்னாரு… VP குறித்து சினேகா சொன்ன சீக்ரெட்…!

நான் எங்க அடித்து விடுவேனோ என்ற பயத்தில் தான் கோவா திரைப்படத்தின் கதையை என்னிடம் வெங்கட் பிரபு கூறினார்.