‘கங்குவா’ பட வைப்! மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் சூர்யா படம்! – ஒன் லைன் கேட்டா அசந்துபோவீங்க!..
கோலிவுட்டில் ஒரு திறமை வாய்ந்த நடிகராக பார்க்கப்படுபவர் நடிகர் சூர்யா. அப்பா ஒரு சிறந்த நடிகராக இருந்தாலும் சினிமாவை பற்றி எந்தவொரு முன் அனுபவமும் இல்லாமல் நுழைந்தவர்