சிகரெட்டை ஊதி தள்ளும் நடிகை.. வெளியான போட்டோ.. ஷாக்கான ரசிகர்கள்!
மலையாளத்தில் 1998ல் ‘கல்லு கொண்டொரு பெண்ணு’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை சனுஷா. அதன்பின் அங்கு பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அவர் கதாநாயகியாகவும் பல படங்களில் நடித்துள்ளார்....
