சம்யுக்தா ஹெக்டே
அரை டவுசர்!.. மரம் ஏறும் ஹீரோயினை பார்த்து இருக்கீங்களா?.. கோமாளி நடிகையின் குரங்கு சேட்டை!..
கோமாளி, பப்பி, மன்மத லீலை உள்ளிட்ட படங்களில் நடித்த சம்யுக்தா ஹெக்டே மரம் ஏறும் புகைப்படத்தை வெளியிட்டு தனது ஹாலிடே கொண்டாட்டத்தை ரசிகர்களுடன் ஷேர் செய்துள்ளார்.





