என்கிட்ட அப்படி சொன்னாரு!.. அதனால விஜய பார்க்க போகவே இல்ல!.. ராதாரவி கோபம்!..
Vijay: தமிழ் சீனியர் நடிகராக இருப்பவர் ராதாரவி. புரட்சி நடிகர் எம்.ஆர்.ராதாவின் மகன் என்கிற அடையாளத்துடன் சினிமாவுக்கு வந்தாலும் தனக்கென ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திகொண்டவர். கடந்த





