இந்த நடிகைக்கு இந்த நிலைமையா?… ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ நடிகையின் அதிர்ச்சி அப்டேட்…
தமிழ் மற்றும் தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்தவர் பானுப்பிரியா. இவரின் தங்கை சாந்திப்பிரியா. கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜனுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தில் இடம் பெற்ற மதுரை மரிக்கொழுந்து...
