சாய் பல்லவி பர்த்டே!.. அந்த பட அப்டேட் வருமா?.. எதிர்பார்ப்புகளை எகிற விடும் ரசிகர்கள்!..
நடிகை சாய் பல்லவி தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தாலும் மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் எனக்கு பல்வேறு மொழிகளில்...
