சினிமா செய்திகள்
-
என்ன வச்சி படம் எடுத்தா உங்க பணம் காலி!.. ஓப்பனாக சொன்ன இளம் நடிகர்!…
Heros: ஹீரோக்கள் பெரியளவில் தங்களுடைய வருமானத்தை மட்டும் பார்க்கும்போது சில ஹீரோக்கள் தயாரிப்பாளர் நிலையையும் சரியாக கணிப்பதை பார்க்க முடிகிறது குறித்து பிரபல விமர்சகர் செய்யாறு பாலு தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், தற்போது தமிழ் சினிமா மிக மோசமான நிலைக்கு வந்து இருக்கிறது. இந்த வருடம் தொடங்கியதில் இருந்து ஒரு படம் கூட சரியாகவே இல்லை. வாரா வாரம் படத்தினை ரிலீஸ் செய்கின்றனர். எதை நம்பி புரோடியூசர் அந்த நடிகரிடம் போகிறார்கள். இதையும் படிங்க:…
-
அஜித், விஜயை விட்டு கார்த்திக்கிடம் போனதுதான் பெரிய தப்பு! புலம்பும் தயாரிப்பாளர்
Actor Karthick: தமிழ் சினிமாவில் நவரச நாயகனாக வலம் வந்தவர் நடிகர் கார்த்திக். அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் முதன் முதலில் அறிமுகமான கார்த்திக் தொடர்ந்து ஹீரோவாக ஜொலிக்க ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் பெண் ரசிகைகள் கார்த்திக்கை வட்டமடிக்க ஆரம்பித்தனர். ஒரு ப்ளேபாயாகவே வலம் வந்தார் கார்த்திக். அதிக க்ரேஸ் உள்ள நடிகராகவும் திகழ்ந்தார். இந்த நிலையில் விஜய் , அஜித் இவர்களை வைத்து ராஜாவின் பார்வையிலே என்ற படத்தை எடுத்த தயாரிப்பாளர் சௌந்திர பாண்டியன் கார்த்திக்கை…
-
அஜித்தை காப்பி அடிச்சேனா? என்ன வேணுனாலும் சொல்றதா.. ஃபுல் ஸ்டாப் வைத்த ராமராஜன்
Actor Ramarajan: தமிழ் சினிமாவில் 80கள் காலகட்டத்தில் ரஜினி, கமல் என இருபெரும் ஜாம்பவான்கள் சினிமாவை ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த வேளையில் ஒரு பூகம்பமாக அந்த இருவருக்கும் ஆட்டம் காட்டியவர் நடிகரும் மக்கள் நாயகனுமான ராமராஜன். கிராமத்து மண்வாசனையுடன் கூடிய தன் பேச்சால் சாமானிய மக்களின் ஒவ்வொரு நெஞ்சங்களிலும் குடி பெயர்ந்தார். 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தாலும் ராமராஜன் என்று சொல்லும் போது நம் நினைவுக்கு வருவது ‘கரகாட்டக்காரன்’ படமும் ‘செண்பகமே செண்பகமே’ என்ற பாடலும்தான். ராமராஜன்…
-
எவ்வளவோ கெஞ்சிக் கேட்டாரு.. என்னால பண்ண முடியல! அஜித்தை நினைச்சு வருத்தப்படும் தயாரிப்பாளர்
Actor Ajith: கோலிவுட்டில் மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் அஜித். தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வரும் அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். தமிழ் சினிமாவை பொறுத்தவரைக்கும் ரஜினி, கமலுக்கு பிறகு பெரும் உச்சத்தில் இருக்கும் நடிகர்கள் என்றால் அது விஜயும் அஜித்தும்தான். இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த ஒரே திரைப்படம் ‘ராஜாவின் பார்வையிலே’. இந்தப் படத்தில் இருவரும் நண்பர்களாக நடித்திருப்பார்கள். ஆனால் முதலில் அஜித்…
-
ஆர்யாவின் மொத்த பிசினஸும் காலி! நண்பேண்டா பாணியில் கூட இருந்தே குழி பறித்த சந்தானம்
Actor Santhanam: தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் சந்தானம். தன்னுடைய கிண்டலான பேச்சால் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தவர். விஜய் டிவியில் லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சந்தானத்தை வெள்ளித்திரைக்கு அழைத்து வந்த பெருமை சிம்புவிற்கே சேரும். வல்லவன் படத்தில் முதன் முதலில் நடிக்க வைத்தார். அதனை தொடர்ந்து பல படங்களில் பல ஹீரோக்களுக்கு நண்பனாக நகைச்சுவை செய்து வந்தார் சந்தானம். எந்த நடிகருடன் சேர்ந்து நடித்தாலும் சந்தானத்தின்…
-
என்னது மகள் முறையா? சர்ச்சைக்குள்ளான வேல ராமமூர்த்தியின் திருமணம்.. பின்னனியில் நடந்த சம்பவம் இதோ
Actor Vela Ramamoorthy: எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தி ‘குற்றப்பரம்பரை’, ‘பட்டத்துயானை’ என்ற புகழ்பெற்ற நாவலை எழுதியவர். இவர் எழுதிய குற்றப்பரம்பரை நாவலை அடிப்படையாக கொண்டுதான் படம் எடுக்க ஏகப்பட்ட இயக்குனர்கள் வரிசை கட்டிக் கொண்டிருக்கின்றனர். பாரதிராஜா, பாலா என எப்படியாவது இந்த நாவலை எடுக்க வேண்டும் என திட்டமிட்டு தோல்வியை தழுவினர். கடைசியாக சசிகுமார் எடுக்கப் போவதாகவும் அதில் சண்முக பாண்டியன் நடிக்க இருப்பதாகவும் ஒரு செய்தி பரவிக் கொண்டிருந்தது. பார்ப்பதற்கு கம்பீரமாகவும் திமிருத்தனமான பேச்சாலும்…
-
கூட்டிக் கழிச்சு பாரு கணக்கு சரியா வரும்! சம்பளத்தை உயர்த்த இப்படி ஒரு ஸ்கெட்சா? சூர்யா கையாளும் யுத்தி
Actor Surya: தமிழ் சினிமாவில் ஒரு டாப் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் சூர்யா. தற்போது சூர்யா கங்குவா படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டு வரும் கங்குவா திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். வரலாற்று பின்னனியில் உருவாகும் இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். ஸ்டூடியோ கிரீன் தான் படத்தை தயாரிக்கிறது. இந்த நிலையில் திடீரென சூர்யா மற்றும் கார்த்திக் சுப்பாராஜ் கூட்டணியில் உருவாகப் போகும்…
-
சின்ன வயசுலயே டீச்சர்கிட்ட இப்படி ஒரு கேள்வியா? தலைமுடியை வெட்ட சொன்னதுக்கு சிம்பு சொன்னது என்ன தெரியுமா
Actor Simbu: மாநாடு படத்திற்கு பிறகு ஒரு பெரிய கம்பேக் கொடுத்திருக்கும் சிம்பு தற்போது மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் கமலுடன் இணைந்து நடிக்க இருக்கிறார். ஏற்கனவே கமல் ப்ரடக்ஷனில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருந்தார். இதற்கிடையில் மணிரத்னம் படம் ஆர்மபிக்கப்பட்டதால் இந்தப் படத்திற்கு பிறகு தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் இணைகிறார். ஆரம்பத்தில் ஒரு ப்ளேபாயாகவே நடித்து ரசிகர்களின் அதிருப்தியை பெற்று வந்த சிம்பு சமீபகாலமாக ஆக்ஷன்…
-
எம்.ஜி.ஆரிடம் ‘ஐ லவ் யூ’ சொன்ன பிரபல நடிகை!.. அட அவரு கமலையும் விட்டு வைக்கலயே!..
60,70களில் எம்.ஜி.ஆர் எப்படிப்பட்ட ஆளுமை மிக்க நடிகராக திரையுலகில் வலம் வந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். சிறு வயது முதல் நாடகங்களில் நடித்து அதன்பின் சுமார் 10 வருடங்கள் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து ராஜகுமாரி படம் மூலம் ஹீரோவாக மாறியவர் இவர். ஆக்ஷன் படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் இவர். மேலும், ஏழைகளின் பிரச்சனையை பேசுவது போலவும், அவர்களுக்கு எம்.ஜி.ஆர் உதவுவது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். அதோடு, எம்.ஜி.ஆரின் படங்களின்…
-
அஜித் ஃபேனா இருந்து சொல்றேன்.. விஜய்தான் அந்த விஷயத்துல பெஸ்ட்! சீக்ரெட்டை உடைத்த சக்திவாசு
Ajith Vijay: சினிமாவில் இரு சாம்ராஜ்யங்கள் என்று சொல்லலாம். ரஜினி – கமலுக்கு பிறகு தமிழ் சினிமாவில் அதிக ஆதிக்கம் கொண்ட நடிகர்களாக இவர்கள் இருவரும் தான் இருந்து வருகிறார்கள். எம்ஜிஆர் – சிவாஜியை போல ஒரே ஒரு படத்தில் மட்டும்தான் ஒன்றாக நடித்தார்கள். ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் இருவரும் நண்பர்களாக நடித்திருப்பார்கள். அப்போது இருந்தே இருவரும் நண்பர்களாக பழக ஆரம்பித்து இப்போது வரைக்கும் அந்த நட்பு தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. இன்றைய சூழலில் பெரும்…










