சினிமா செய்திகள்

  • மணிரத்னம் படத்தில் நடிக்கவிருந்த அஜித்!.. திடீரென நேர்ந்த சோகம்.. மிஸ் ஆனது இப்படித்தான்!..

    மணிரத்னம் படத்தில் நடிக்கவிருந்த அஜித்!.. திடீரென நேர்ந்த சோகம்.. மிஸ் ஆனது இப்படித்தான்!..

    Actor Ajith: தமிழ் சினிமாவில் இப்போது ஒரு மாஸ் ஹீரோவாக ஸ்டைலிஷான ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் அஜித். அவருக்கு இருக்கும் க்ரஷ் வேறெந்த நடிகருக்கும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ரசிகர்கள் மத்தியில் பல விமர்சனங்கள் அஜித் மீது இருந்தாலும் அவருக்கான ரசிகர்கள் கூட்டம் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டேதான் இருக்கின்றன. தற்போது அஜித் விடாமுயற்சி படத்தில் பிஸியாக இருக்கிறார். அந்தப் படம் முடிந்த பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற ஒரு…

    read more

  • இந்த நடிகையை வர்ணித்து கமல் எழுதிய ரொமாண்டிக் பாடலா அது? ஹிட்டானதுக்கு இதுதான் காரணமா?

    இந்த நடிகையை வர்ணித்து கமல் எழுதிய ரொமாண்டிக் பாடலா அது? ஹிட்டானதுக்கு இதுதான் காரணமா?

    Actor Kamal: கலையுலக மேதாவி கமல் என்ற பெயருக்கு சொந்தக்காரராகவே வாழ்ந்து வருகிறார் நடிகர் கமல். சினிமாவில் இன்னும் எவ்வளவு புதுமைகளை புகுத்தலாம் என்று வெறி கொண்டு பணியாற்றி வருகிறார். சினிமாதான் எல்லாம் என சிவாஜிக்கு அடுத்தபடியாக இருப்பவர் கமல். நடிப்பில் சிவாஜிக்கு பிறகு கமலை குறிப்பிடலாம். இருவரும் சேர்ந்து தேவர் மகன் படத்தில் போட்டிப் போட்டுக் கொண்டு நடித்திருப்பார்கள். சினிமாவில் தெரியாத விஷயங்களே இல்லை என்று சொல்லலாம். எல்லாத் துறைகளும் கமலுக்கு அத்துப்புடி. ஒவ்வொரு நாளும்…

    read more

  • ரொம்ப நாளைக்கு பிறகு வெளியே வரும் கார்த்திக்! உண்மையிலேயே அவருக்கு என்னதான் ஆச்சு?

    ரொம்ப நாளைக்கு பிறகு வெளியே வரும் கார்த்திக்! உண்மையிலேயே அவருக்கு என்னதான் ஆச்சு?

    Actor Karthick: தமிழ் சினிமாவில் நவரச நாயகனாக வலம் வந்தவர் நடிகர் கார்த்திக். அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் பாரதிராஜாவால் அறிமுகமானவர்தான் கார்த்திக்.முரளி என்ற தன் பெயரை கார்த்திக் என இந்தப் படத்தின் மூலம்தான் மாற்றிக் கொண்டார். இந்தப் படத்திற்கு நடிகரை தேடிக் கொண்டிருக்க முத்துராமன் மகன் ஒருவர் இருக்கிறார் என பாரதிராஜாவை அவரது உதவியாளர் அழைத்துக் கொண்டு செல்கிறார். தன் மகனை முதலில் நடிக்க வைக்க முத்துராமன் மறுத்தாலும் அதன் பிறகு ஒப்புக் கொள்கிறார். அதுமட்டுமில்லாமல்…

    read more

  • கமல் இப்படி ஒரு காரியத்தை செய்வாருனு நினைக்கல! அடிமையா போனதுதான் மிச்சம்.. ஆதங்கத்தில் இயக்குனர்

    கமல் இப்படி ஒரு காரியத்தை செய்வாருனு நினைக்கல! அடிமையா போனதுதான் மிச்சம்.. ஆதங்கத்தில் இயக்குனர்

    Actor Kamal: கமல் இப்போது தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.அதுவும் ஆளும் கட்சியுடன் கூட்டணி என அறிவித்ததுமே அவரை பற்றி பல ட்ரோல்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்காக அவர் நடித்து வரும் தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்தல் எல்லாம் முடிந்த பிறகே தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாக உள்ளது. இந்த நிலையில் பிரபல சினிமா இயக்குனரான பிரவீன் காந்தி கமல் பற்றி சில விஷயங்களை கூறியிருக்கிறார். கமல் கெரியரிலேயே…

    read more

  • காத்திருந்து குறி வச்ச மாதிரி தெரியுது..  ‘வேட்டையன்’ பட ரிலீஸ் தேதியை அறிவித்த லைக்கா

    காத்திருந்து குறி வச்ச மாதிரி தெரியுது.. ‘வேட்டையன்’ பட ரிலீஸ் தேதியை அறிவித்த லைக்கா

    Vettaiyan Movie: ரஜினியின் நடிப்பில் த.ச.ஞானவேல் இயக்கத்தில் தயாராகிக் கொண்டிருக்கும் திரைப்படம் வேட்டையன்.ஜெயிலர் வெற்றிக்கு பிறகு ரஜினி நடிக்கும் திரைப்படமாக இந்த வேட்டையன் திரைப்படம் அமைகிறது. இதற்கு முன் லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். அதனால் ஜெயிலர் படம் மாதிரியே அடுத்த ஒரு அதிரடியான பெர்ஃபாமன்ஸை வேட்டையன் திரைப்படத்தில் கொடுப்பாரா என அனைவரும் எதிர்பார்த்துவருகின்றனர். த.ச. ஞானவேலை பொருத்தவரை ஒரு சமூக கருத்தை ஆழமாக மக்களிடம் எடுத்துரைக்கும் விதமாகத்தான் படங்களை கொடுப்பார். அதற்கு ஒரு…

    read more

  • வெறும் 11 ரூபாய் அட்வான்ஸ் பெற்றுக் கொண்டு கமல் நடித்த படம்!..  எல்லாம் அவருக்காகத்தான்!.

    வெறும் 11 ரூபாய் அட்வான்ஸ் பெற்றுக் கொண்டு கமல் நடித்த படம்!.. எல்லாம் அவருக்காகத்தான்!.

    Actor Kamal: தமிழ் சினிமாவில் உலக நாயகனாக வலம் வரும் கமல் குழந்தை நட்சத்திரமாக இந்த சினிமாவில் பயணித்து வருகிறார். இன்று சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிக்கு சீனியர் என்றாலும் ரஜினிக்கு இருக்கும் புகழை விட கமலுக்கு குறைவுதான். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த துறையில் பல்வேறு சாதனைகளை புரிந்தவராக காணப்படுகிறார். சினிமாவில் இருக்கும் அத்தனை நுணுக்கங்களையும் அறிந்தவர் கமல். சிவாஜிக்கு பிறகு நடிப்பில் மன்னன் என்றால் அது கமல்தான். புது புது தகவல் தொழில்…

    read more

  • 23 அடி பள்ளமா?  ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பில் நடந்த விபத்துக்கான உண்மையான காரணம் இதுதான்!..

    23 அடி பள்ளமா? ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பில் நடந்த விபத்துக்கான உண்மையான காரணம் இதுதான்!..

    Vidamuyarchi: அஜித் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. ஒரு வருடத்திற்கும் மேலாக இந்தப் படத்திற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. ஏகப்பட்ட பிரச்சினைகளை கடந்துதான் படப்பிடிப்பு நடந்து வருகின்றன. கிட்டத்தட்ட 60% படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில் மீதமுள்ள படப்பிடிப்பை தேர்தலுக்கு பிறகு நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் திடீரென விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் ஏற்பட்ட விபத்து சம்பந்தமான வீடியோவை அஜித்தின் மேலாளரான சுரேஷ் சந்திரா சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார். அதை பார்த்த ரசிகர்கள்…

    read more

  • உனக்கெல்லாம் நடிப்பே வராது.. என்னத்த படிச்சி கிழிச்ச!.. ரஜினியை திட்டிய இயக்குனர்…

    உனக்கெல்லாம் நடிப்பே வராது.. என்னத்த படிச்சி கிழிச்ச!.. ரஜினியை திட்டிய இயக்குனர்…

    KBalachander: இயக்குனர் கே.பாலசந்தர் கோலிவுட்டில் அறிமுகம் செய்து வைத்த ரஜினிகாந்தை அவருக்கு ரொம்ப பிடிக்கும் என்றாலும் அவரை பல இடங்களில் திட்டியும் இருக்கிறாராம். அதிலும் ஒருநாள் கடுமையாக வாக்குவாதமே வந்ததாகவும் கூறப்படுகிறது. ரஜினிகாந்தை திரைப்படக் கல்லூரியில் முதன் முதலாக பார்த்த கே. பாலச்சந்தருக்கு அவரை ரொம்பவே பிடித்து விடுகிறது. ஒருநாள் அவரை தன்னுடைய அலுவலகத்திற்கு வர சொல்லிய பாலச்சந்தர் சில பொதுவான உரையாடல்களுக்கு பிறகு நடித்துக் காட்ட சொன்னாராம். இதையும் படிங்க: ப்பா! பேய் மாதிரி இருக்கு!..…

    read more

  • இளையராஜாவுக்கு தனுஷ்னா ரஜினிக்கு இவர்தான்!.. ரெடியாகுமா சூப்பர் ஸ்டாரின் பயோபிக்?

    இளையராஜாவுக்கு தனுஷ்னா ரஜினிக்கு இவர்தான்!.. ரெடியாகுமா சூப்பர் ஸ்டாரின் பயோபிக்?

    Actor Rajinikanth: இன்று பல பேரின் மனதை கொள்ளை கொண்டவராக திகழ்ந்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவருடைய ஸ்டைல், அவரின் வேகம் , சுறு சுறுப்பு என அனைத்தும் எல்லா தரப்பினரையும் திரும்பி பார்க்க வைக்கிறது. 72 வயதை கடந்தாலும் இன்னும் அதே உத்வேகத்துடன் இந்த சினிமா துறையில் பயணித்து வருகிறார். ஆன்மீகத்தில் மிகுந்த நாட்டம் கொண்டவராகவும் இருந்து வருகிறார். ரஜினியின் வாழ்க்கை சரித்திரத்தை எடுத்துக் கொண்டாலும் ஏகப்பட்ட கரடு முரடான பாதைகளை கடந்துதான் வந்திருக்கிறார்.…

    read more

  • ஆயிரம் பேருக்கு அஜித் செய்த உதவி! எல்லாரும் ஏமாத்திட்டாங்க.. ஓ அதான் இப்படி இருக்காரோ

    ஆயிரம் பேருக்கு அஜித் செய்த உதவி! எல்லாரும் ஏமாத்திட்டாங்க.. ஓ அதான் இப்படி இருக்காரோ

    Actor Ajith: மயிலாப்பூரில் டூ வீலர் மெக்கானிக்காக இருந்து இயக்குனர் செல்வாவால் சினிமாவில் அறிமுகமாகி இன்று ஒரு மாபெரும் நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் நடிகர் அஜித்.ஆரம்பத்தில் இருந்தே பைக், கார் மீது அலாதி பிரியம் கொண்ட அஜித் ரேஸில் ஆர்வம் அதிகம் கொண்டவராக இருந்திருக்கிறார். அந்த ஆசை இன்னும் விட்டபாடில்லை. இந்திய அளவில் பைக் பயணம் அதன் பின் உலக அளவில் பைக் பயணம் என தன் லட்சியத்தை அடைய முயற்சித்து வருகிறார். நடிகர்களிலேயே கொஞ்சம் வித்தியாசமானவராகவும்…

    read more