சூப்பர்ஹிட் பாடலுக்கு நோ சொன்ன இயக்குனர்… விடாப்பிடியாக இருந்து சாதித்த ரஜினிகாந்த்…
Rajinikanth: பொதுவாக கதைகளில் வரும் மாற்றத்தினை ரஜினிகாந்த் கண்டுக்கவே மாட்டார். அது இயக்குனர்களின் வேலை என விட்டுவிடுவார். ஆனால் ரஜினியே அடம் பிடித்து ஒரு பாடலை கேட்டு