Suchithra, DM

சுசித்ராவுக்கு இதெல்லாம் தேவையா? எரிகிற விளக்குல இப்படியா எண்ணையை ஊத்துறது? பிரபலம் விளாசல்

சென்னை சிட்டியின் பிரபல பண்பலை ரேடியோ மிர்சியில் ஆர்.ஜே.வா இருந்து கலக்கியவர் சுசித்ரா. அதன்பிறகு பாடகியாக, நடிகையாக என அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பெயர் பெற்றவர். பிக்பாஸிலும்