எம்ஜிஆராக ஆபரேஷன்!.. 100 கெட் அப்களில் கலக்கப் போகும் நடிகர்!..
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் என்ற எம்ஜிஆரின் பாடல் அவரது வாழ்க்கையை பறைசாற்றியது. அவரது கொள்கைகளுக்கு உயிரூட்டியது. அது எம்ஜிஆர் என்ற பிம்பத்தைப் படம் பிடித்துக் காட்டிய பாடல். மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த...
