வெங்கடேஷ் பட்டால் முதல் எபிசோடிலேயே சர்ச்சையை சந்தித்த குக் வித் கோமாளி…!
ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவும், எண்டர்டெயின் செய்யும் விதமாகவும் தனியார் தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்து வருகிறது. அதில் அனைத்து விதமான ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்த நிகழ்ச்சி...
