சூர்யாவை தொடர்ந்து மட்டம் தட்டும் தம்பி?.. இத்தனை வருஷம் ஆன பின்னரும் இப்படி மனசை நோகடிக்கலாமா?..
அகரம் ஃபவுண்டேஷன் விருது விழாவில் கலந்துக் கொண்டு சூர்யா பேசும் போது, தான் எதற்குமே உதாவமல் இருந்தேன் என பேசியிருந்தார். அதற்கு முன் பேசிய கார்த்தியின் எதிர்வினை தான் சூர்யா அப்படி பேசக் காரணம் என்கின்றனர்.