ஏன் சிங்கம் படம் வெற்றி பெற்றது தெரியுமா? டைரக்டர் ஹரியின் மாஸ் பார்முலாக்கள்… குட்டி ரீகேப்…
சிங்கம் படத்தின் மூன்று பாகங்களை டைரக்டர் ஹரி இயக்கி இருக்கிறார். முதல் பாகத்தில் பிரகாஷ்ராஜ் வில்லத்தனம் பெரிதாக பேசப்பட்டது. அவரை மற்ற இரண்டு பாகங்களின் வில்லன்கள் பெரிதாக