கேரளாவில் வந்த சிக்கல்!.. சூர்யா 47 ஷூட்டிங்கை சென்னைக்கு மாற்றிய படக்குழு!..
ரெட்ரோ படத்திற்கு பின் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்கிற திரைப்படத்தில் நடித்தார் சூர்யா. ஆனால் பல காரணங்களால் இந்த படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது.. ஒரு வழியாக





