ஆர்யாவுக்கு ஜோடி ஜான்விகபூரா?.. தீப்பொறி ஆறுமுகமாக வெடித்த போனிகபூர்.. ட்விட்டரில் பதிலடி..
பாலிவுட்டிலும் சரி கோலிவுட்டிலும் சரி 80கள் காலகட்டத்தில் லேடி சூப்பர் ஸ்டாராக பயணித்தவர் ஸ்ரீதேவி. தமிழில் கிடைத்த பேரும் புகழும் கொஞ்சம் கூட குறைவில்லாமல் ஹிந்தியிலும் கிடைத்தது.