விஜயகாந்த் சமாதியில் மண்டிப்போட்டு வணங்கிய ஜெயம் ரவி.. கண்ணெல்லாம் கலங்கிடுச்சு.. அடுத்து யாரு?

கேப்டன் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ம் தேதி புத்தாண்டுக்கு முன்னதாக உயிரிழந்தார். தமிழ் சினிமாவின் பல இளம் நடிகர்கள் மற்றும் நடிகைகள் எல்லாம் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு