ரஜினி ராஜாங்கம்.. இத்தனை லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையா!.. ஜெயிலர் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?..
கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் இண்டஸ்ட்ரி ஹிட்டை முதல் வாரத்திலேயே அடித்து துவம்சம் செய்து விட்டது ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தின் வசூல். 430 கோடி வசூல் வேட்டையை இதுவரை ஜெயிலர் நடத்தி உள்ளதாக தகவல்கள்...
