விஜய், அஜித் ரேஞ்சுக்கு பில்டப்…! சூர்யாவின் சரிவுக்கு இதுதான் காரணமா?
10 வருடங்களாகவே சூர்யாவோட படங்கள் வணிகரீதியாக வெற்றி அடையவில்லை. ஜெய்பீம், சூரரைப் போற்று படங்கள் டைரக்ட் ஓடிடியில் ரிலீஸ் ஆனது. பிரமாதமான படங்கள். வரவேற்புக்குள்ளானது. ஆனால் வணிகரீதியாக