இந்த பேய் படங்கள் எல்லாம் உண்மை சம்பவங்களா? ஆத்தாடி… ஒரே திகிலா இருக்கே!
உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து பல கிரைம் திரில்லர் திரைப்படங்கள் உருவாகியுள்ளன. ஆனால் ஒரு பேய் திரைப்படத்தில் “இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது” என்று டைட்டில் கார்டு வந்தால் நமக்கு...
