காதலிக்க நேரமில்லை படத்தை ரீமேக் செய்ய படையெடுத்த இயக்குனர்கள்… ஸ்ரீதர் கேட்ட ஒரே கேள்வி என்ன தெரியுமா?
தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகராக திகழ்ந்தவர் டி.எஸ்.பாலையா. இவரின் நகைச்சுவை கலந்த உடல் மொழியை ரசிக்காதவர்களே இல்லை என கூறலாம். மேலும் இவரது நகைச்சுவையான குரலையும் நாம்