இந்திய சினிமாவில் இதுவரை முறியடிக்கப்படாத சாதனை.. இது பண்ணியது யாரடி நீ மோகினி தாத்தாவா..?
கே. விஸ்வநாத் இந்தியத் திரைத்துறை நடிகரும், இயக்குநரும் ஆவார். இவர் தெலுங்குத் திரைப்படத்துறையில் எண்ணற்ற படங்களை இயக்கியும் நடித்தார். அத்துடன் தமிழ், இந்தி, மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்தார். இவர் இயக்கிய...
