10 பெரிய இயக்குனர்கள் இயக்கியும் தோல்வி அடைந்த எம்ஜிஆர் படங்கள்… அடேங்கப்பா இவ்ளோ இருக்கா?
புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் படங்கள் என்றாலே அது சூப்பர் டூப்பர் ஹிட் தான் என்று கேள்விப்பட்டு இருப்போம். அவரது படங்கள் அவ்வளவு ரசனையாக இருக்கும். பாட்டு, பைட் சூப்பர்





