பாரதிராஜாக்கிட்ட வச்சிக்கிட்டா அவ்ளோதான்.. கன்னம் சிவக்க அடி வாங்கிய உதவி இயக்குனர்!..
தமிழில் உள்ள பெரும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பாரதிராஜா. பாரதிராஜா இயக்கும் திரைப்படங்கள் பெரும்பாலும் கிராமத்தை சார்ந்த கதையாகவே இருக்கும். கிராம புறங்களில் நடக்கும் விஷயங்களை விறுவிறுப்பான்