விரக்தியில் விபரீத முடிவெடுத்த பிரபலம்!.. போனில் பேசி தற்கொலையை தடுத்த எம்.ஜி.ஆர்!..

நடிகர் எம்.ஜி.ஆர் சிறுவயதாக இருக்கும் போதே வறுமையின் உச்சத்தை பார்த்தவர். நீதிபதியாக இருந்த அவரின் தந்தை இலங்கையில் பணிபுரிந்த போது உடல்நலக்குறைவாக இருந்த போது அங்கேயே மரணமடைந்தார்.