Ajith: நேருக்கு நேரா மோதணும்னா எதிரியும் வலுவா இருக்கணும்… எப்படி இருக்கு அஜீத் ஸ்டைல்?
அஜீத் படங்களை எடுத்துக்கொண்டால் பெரும்பாலும் படத்தின் தலைப்புகள் பாசிடிவ் எண்ணங்களுடன் தான் வரும். வீரம், வலிமை, துணிவு, நேர் கொண்ட பார்வை என்று சொல்லிக் கொண்டே போகலாம்.