தளபதி விஜய்
-
”மெர்சல்” படம் குறித்து சர்ச்சை எழுப்பும் இயக்குனர்…! சரமாரியாக திட்டிய விஜய் ரசிகர்கள்….
தமிழில் இயக்குனராக அட்லீ அறிமுகமான படம் ராஜாராணி. அதன் பின் நடிகர் விஜய்யை வைத்து மெர்சல் படத்தை இயக்கினார். இந்த படத்தில் விஜய் மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இந்த படம் நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய்யை ரசிகர்களிடம் மாஸான ஹீரோவாக கொண்டு போய் சேர்த்தது. இந்த படத்திற்கு பின் இயக்குனர் அட்லீ விஜய்யின் தீவிர ரசிகராக மாறினார். தற்போது ஹிந்தியில் ஷாரூக் கானை வைத்து படம் பண்ணிக்கொண்டிருக்கிறார். மெர்சல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிகில், தெறி போன்ற…
-
அங்க போய் உட்காந்து நோட்டம் விடும் விஜய்…! ஆடிப்போன படக்குழுவினர்…
தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் ‘தளபதி 66’ படத்தில் நடிக்க இருக்கிறார் நடிகர் விஜய். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் சரத்குமார், நடிகர் ஷாம் உட்பட பலரும் இப்படத்தில் நடிக்க இருக்கின்றனர். இந்த படத்திற்கு முதன்முதலாக தமன் இசையமைக்கிறார். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்க படத்தை பற்றியும் படத்தில் நடிக்கும் நடிகர்களை பற்றியும் புதுபுது தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. பாதி சூட்டிங் ஐதராபாத்திலும் பாதி சூட்டிங் சென்னையிலும் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனராம்.…
-
என்ன தளபதி போன் பேசுறாரா.?! நக்கல் செய்த அஜித்.!
ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை தமிழ் சினிமாவில் இரு துருவங்களாக இருக்கும் விஜய் மற்றும் அஜித் ஆகிய இருவருக்குமே , அவர் பட இயக்குனர் என்றால் இவர் படத்தை இயக்க முடியாது. அதுவே இவர் பட இயக்குனர் என்றால் அவருடைய படத்தை இயக்க முடியாது. இது தொடர்கதையாக நடந்து வருகிறது. அதனை விக்ரமன், எஸ்.ஜே. சூர்யா, கே.எஸ். ரவிக்குமார் போன்ற சில இயக்குனர்கள் மட்டுமே குறைத்துள்ளனர். இவர்கள் இருவரது படங்களையும் இயக்கியுள்ளனர். ஆனால், அதுவும் அவர்கள் இருவரும்…
-
இதெல்லாம் உங்களுக்கு தேவையில்லாத வேலை.! தளபதி-66 படகுழுவுக்கு அறிவுரை கூறும் ரசிகர்கள்.!
மெர்சல், பிகில், மாஸ்டர் என தொடர்ந்து மெகா ஹிட் படங்களை கொடுத்து வசூல் சக்கரவர்த்தியாக மாறியிருந்தார் தளபதிவிஜய். அவரது பாக்ஸ் ஆபீஸ் வசூல்களை மற்ற நடிகர்கள் தொடக்கூட முடியாது எனும் நிலைமையில் இருந்த விஜய்க்கு அடுத்ததாக பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்தார். தற்போதைய நிலைமையே வேறு. பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. மேலும் இப்படம் விஜய் ரசிகர்களையே திருப்திபடுத்த தவறியுள்ளது என்ற கருத்துக்களே உலா வருகிறது. தற்போது விஜய் தனது 66வது திரைப்படத்தில் முழு கவனத்தையும்…
-
பீஸ்ட் தியேட்டரில் விஜய் ரசிகர்கள் அடிதடி…ரசிகரின் வாயை பஞ்சராக்கிய ஊழியர்கள்
தளபதி விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள பீஸ்ட் திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூலில் எந்த குறையும் வைக்கவில்லை. இந்த திரைப்படம் முதல் இரண்டு நாளிலேயே படம் 100 கோடி வசூலை எட்டிவிட்டது என தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. மேலும், விஜய் ரசிகர்கள் கொண்டாட்டமும், அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஒரு தியேட்டர் திரை கூட தீப்பிடித்த வீடியோ இணையத்தில் வைரலானது. அதற்கு கூட பீஸ்ட் பாடலான திரை தீப்பிடிக்கும் பாடலை போட்டு எடிட் செய்து வைராக்கி…
-
என்ன சொன்னாலும் விஜய்க்கு இது சுத்தமாக பிடிக்காது.! அவரின் அம்மா கூறிய சீக்ரெட் இதோ..,
தளபதி விஜய்க்கு 47 வயது என்று விக்கிப்பீடியாவை பார்த்து நாம் செக் செய்யும் போது தான் தெரிகிறது. ஆனால், அவரை பற்றி தெரியாத நபர்கள் அவரை பார்த்தால், அவருடைய வயது கண்டிப்பாக 27 முதல் 30 வயதுக்குள் தான் இருக்கும் என்று அடித்து கூறுவார்கள். அந்த அளவுக்கு தனது வயதை வருடம் வருடம் குறைத்து கொண்டே வருகிறார் தளபதி விஜய். இந்த வயதிலும் இது எப்படி சாத்தியமாகிறது, என்று அவரது உடற்பயிற்சி பற்றிய தகவல்களை சேகரிக்க ஆரம்பித்தால்,…
-
தெறிக்க விடும் தாறுமாறு அப்டேட்… ரசிகர்களுக்கு சிறந்த விருந்தை படைக்கப் போகும் பீஸ்ட் படத்தின் கதை இதுதாங்க….!
பீஸ்ட் படத்தின் கதை எப்படி இருக்கும்? அதில் விஜய் என்ன கேரக்டரில் வருகிறார்? படத்தில் சண்டைக்காட்சிகள் எப்படி இருக்கும்? பாடல்கள் பட்டையைக் கிளப்புகிறது. படத்தின் அப்டேட்டுகளை ரசிகர்களும், இணையதளவாசிகளும் அலசி ஆராய்ந்து கொண்டு இருக்கின்றனர். அவர்களுக்கு ஒரு சூப்பர் அப்டேட் கிடைத்துள்ளது. அதுதான் பீஸ்ட் படத்தின் கதை. இந்த கதையை அமெரிக்காவில் உள்ள கேலக்சி திரையரங்கம் வெளியிட்டுள்ளது. அப்படி என்றால் நம்பத்தான் வேண்டும் என்கிறீர்களா? அது சரி. கதை என்ன என்று தான் பார்த்து விடுவோமே…! நகரில்…
-
தளபதியை சந்தித்த தளபதி.! அப்போ அது கண்டிப்பா நடக்குமா.?!
தளபதி விஜயை வைத்து பிகில் எனும் பெரிய ஹிட் படத்தை தயாரித்த நிறுவனம் தான் கல்பாத்திஎஸ்.அகோரம் குடும்பத்தாரின் ஏ.ஜி.எஸ் பட நிறுவனம். அதில் கல்பாத்தி அகோரம் அவர்களின் மகளுக்கு நேற்று ப்ரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. அவரது மகள் ஐஸ்வர்யா மற்றும் பிரபல தொழிலதிபர் மகன் ராகுல் ஆகியோருக்கு திருமணம் நடைபெற்றது. அதற்கு பலரை கல்பாத்தி அகோரம் அழைத்திருந்தார். அதில், தமிழக முதல்வர் திரு ஸ்டாலின் அவர்களையும் அழைத்திருந்தார். அதே போல், நடிகர் தளபதி விஜய் அவர்களையும் அழைத்திருந்தனர்.…
-
ஒரு போட்டோவுல சிக்கிடீங்களே.! தளபதி66இல் இணைந்துள்ள சூப்பர் பிரபலம்.!
தளபதி விஜய் நடிப்பில் அடுத்த வாரம் புதன் கிழமை வெளியாக உள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படத்தை வரவேற்க உலகமெங்கும் விஜய் ரசிகர்கள் ஏகபோகமாக காத்திருக்கின்றனர். முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை அடுத்து விஜய் , தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் விஜயின் 66வது திரைப்படமாக உருவாக உள்ளது. இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இப்படத்தின் பூஜா இன்று நடைபெற்றது. இதில் விஜய், இயக்குனர்…
-
ஷூட்டிங் முடிஞ்ச தைரியத்துல என்ன வேணும்னாலும் கேட்ருவியா.?! கோபத்துடன் விஜய்.!
தளபதி விஜய் நடிப்பில் தற்போது ரிலீசுக்கு ரெடியாக உள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படத்தை நெல்சன் எழுதி இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தினை வரவேற்க லட்சக்கணக்கான ரசிகர்கள் தற்போது இருந்தே காத்திருக்கின்றனர். சில தியேட்டர்களில் முன் பதிவு கூட ஆரம்பித்துவிட்டது. ஏப்ரல் 13 பீஸ்ட் திரைப்படம் வெளியாக உள்ளது. அதற்கு அடுத்த நாள் கேஜிஎப் 2 திரைப்படம் வெளியாக உள்ளது. ஆதலால் இந்த இரு படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. வழக்கமாக விஜய்…










