அனிமல் டைரக்டர் மேல காண்டு… இதுல வேற தீபிகா படுகோனேவை தமன்னாவும் வம்புக்கு இழுக்கிறாரா?

நம்ம ஊருல தான் நடிகைகளுக்குள் போட்டோ போட்டின்னா பாலிவுட்லயுமா? அதுவும் தமன்னா அங்கே போய் என்ன வம்பு பண்ணினார் என்பதுதான் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து பிரபல