jayalalitha

உயிரே போனாலும் அதை மட்டும் செய்ய மாட்டேன்!.. படப்பிடிப்பில் தகராறு.. ஜெ.வை காப்பாற்றிய எம்.ஜி.ஆர்…

தனது அம்மாவின் விருப்பத்தால் சினிமாவுக்கு நடிக்க வந்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. ஸ்ரீதரின் இயக்கத்தில் உருவான வெண்ணிற ஆடை படத்தின் மூலம் ஜெயலலிதா அறிமுகமானார். அடுத்த படமே