துணிவு vs வாரிசு
-
இறங்கி அடிக்க காத்திருக்கும் தல.. ‘துணிவு’ படத்தை உலகளவில் வெற்றி வாகை சூட்டுவதற்கு அஜித் போட்ட திட்டம்!…. ‘
பொங்கல் தினத்தன்று வருடந்தோறும் தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் பட்டிமன்ற தலைப்பில் துணிவு படத்திற்கு அதிக திரையரங்குகளா? வாரிசு படத்திற்கு அதிக திரையரங்குகளா? என்ற தலைப்பிலேயே பட்டிமன்றத்தை நடத்திவிடலாம் போலிருக்கிறது. அந்த அளவுக்கு இந்த இருபடங்களின் மீதான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் ஹார்ட் பீட்டை எகிற வைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் சில தெரிந்த திரையுலகை சார்ந்த நண்பர்கள் இதற்கு முன் அஜித் இப்படி எல்லாம் முரண்டு பிடிக்க மாட்டார். ஆனால் இப்பொழுது நடிகர் என்ற ஒரு அந்தஸ்தை பெற்றதும் போட்டி…

