விஜய்க்கு துப்பாக்கி எப்படியோ எஸ்கே-வுக்கு அமரன் அப்படி… டாப் லெவலுக்கு போகப்போறாரு பாருங்க…!

நடிகர் விஜய்க்கு துப்பாக்கி திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது போல் அமரன் திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு அமையும் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.