கோட் பட வசூலுக்கு வேட்டு வைக்க முடிவு பண்ண மம்மூட்டி மகன்!.. யாருக்கு ரிஸ்க்கா முடியப் போகுதோ?..
நடிகர் விஜயின் 68வது படமாக உருவாகியுள்ள கோட் படம் இந்த ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாக போவதாக பல மாதங்களுக்கு முன்னதாகவே அறிவித்துவிட்டனர்.





