எதுவுமே நல்லா இல்லை.. கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷாவை வீணடித்த மணிரத்னம்.. தக் லைஃப் விமர்சனம்!
நாயகன் படத்திற்கு பிறகு மணிரத்னத்துடன் கமல்ஹாசன் இணையாமல் இருந்த நிலையில், அதை அப்படியே விட்டிருக்கலாம் என்றே தோன்றுகிறது. பொன்னியின் செல்வன் படத்தையே நாடகம் போல எடுத்து வைத்த





