பாபநாசம் படத்தில் வந்த அந்த பெண்ணா?… இப்படி கவர்ச்சி காட்டுதே
கமல், கௌதமி நடிப்பில் வெளியான பாபநாசம் படத்தின் கமலின் இரண்டாவது பெண்ணாக நடித்தவர் கேரளாவை சேர்ந்த எஸ்தர். இவர் கடந்த 2010ல் ஜெயசூர்யா, சித்திக் நடிப்பில் வெளியான ‘நல்லவன்’ படத்தின்மூலம் மலையாளத்தில் குழந்தை...
