Nayanthara: இதுக்கு மேலயும் தனுஷ் அமைதியா இருப்பாரா? அடுத்த அடி எடுத்து வைத்த நயன்தாரா
தனுஷ் மற்றும் நயன்தாராவுக்கு இடையே நடக்கும் பிரச்சினை இப்போது அடுத்த லெவலுக்கு முன்னேறியிருக்கிறது. நானும் ரவுடிதான் படத்தை தனுஷ் தயாரிக்க அதை விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார். படத்தில்





