பேர் சொல்லி கூப்பிட்டதற்கு சந்திரமுகியாக மாறிய தேவயானி! வேட்டையன் ரூபத்தில் அடக்கிய மணிவண்ணன்
Actress Devayani: 90கள் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை தேவயானி. முதன் முதலில் ஹிந்தியில் தான் இவருடைய அறிமுகம். அதன் பிறகு தமிழில் சின்ன சின்ன





