நல்ல வேளை விஜய் அவங்க கிட்ட சிக்கல!.. பாரதிராஜா ,கௌதம் மேனன் குறித்து எஸ் ஏ சி பரபரப்பு பேட்டி..
கோலிவுட்டில் வசூல் மன்னனாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் விஜய். இவரின் வளர்ச்சியை அவருடன் ஆரம்பத்தில் இருந்த நட்பு வட்டாரங்களும் சரி நெருங்கிய பிரபலங்களும் சரி நெருங்கிய