‘லியோ’ படத்தில் இணைந்த மற்றுமொரு பிரபல நடிகை!.. அம்மணிக்கு போற இடமெல்லாம் சிறப்பு தான்..
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது ‘லியோ’ படப்பிடிப்பு. முழு மூச்சாக காஷ்மீரில் படப்பிடிப்பை நடத்தி வரும் லோகேஷ் ஒவ்வொரு நடிகர்களின் போர்ஷனை