முறுக்கு மீசைக்காரர்.. வாரிசு சக்சஸ் பார்ட்டியை கொண்டாடிய விஜய்!.. வித்தியாசமான கெட்டப்பில் வைரலாகும் புகைப்படங்கள்!…
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான வாரிசு படம் ஓரளவு விமர்சனங்களை பெற்ற போதிலும் இன்னும் வெற்றிகரமாக