சரத்குமாரால் வசமாக சிக்கிக் கொண்ட விஜய்!.. இத மட்டும் சொல்லியிருந்தால் அவர் ரேஞ்சே வேற..
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழும் நடிகர் விஜய் இப்பொழுது இணையவாசிகளின் டிரெண்டிற்கு ஆளாகியுள்ளார். எல்லாவற்றிற்கும் காரணம் சமீபத்தில் நடந்த வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா