விஜய் என்ன சந்நியாசமா போறார்?!. Wish பண்ணி அனுப்புங்க!.. இயக்குனர் பொங்கிட்டாரே!…
தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போதே அரசியலுக்கு போவது என முடிவெடுத்து அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார் விஜய். அதேநேரம் அரசியலுக்கு வர வேண்டும் என்பது விஜய்