ஆன் தி வே-ல ‘நாட்டாமை’ பட கேரக்டரை தட்டிப்பறித்த குஷ்பூ.. யார் நடிக்க வேண்டியது தெரியுமா?
நாட்டாமை: சரத்குமார் தெரியரில் மிகவும் பேசப்பட்ட திரைப்படமாக அமைந்தது நாட்டாமை திரைப்படம். கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார், குஷ்பூ, மீனா உட்பட பல நடிகர்கள் நடித்து